For Contact Us

+91 98401 98205



About Us

Porselvi Pathippagam, a publishing concern was formed in the year 2013 for the purpose of publishing books of various interests and at the same time to offer book -lover low cost books. However this publisher aims to satisfy readers with the good quality books in material and in subjects. A reader can have books published either placing order for a book or he could log in for e-book on payment prescribed. The procedure prescribed for reaching us is made simple. Then what? Enjoyment of book reading is unleashed.

பொற்செல்வி பதிப்பகம்- 2013 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம் பல தரப்பட்ட புத்தகப் பிரியர்களின் ஆசைகளை நிறைவேற்றும் பொருட்டும் அதே நேரத்தில் குறைந்த விலையில் புத்தகங்களைத் தரும் பொருட்டும் நிறுவப்பட்டுள்ளது. தரமான காகிதத்தில் தயாரிக்கப்பட்டும் மற்றும் பொருட்செரிவுள்ள புத்தகங்களைத் தருவதும் இப்பதிப்பதிகத்தின் நோக்கமாகும். புத்தகம் வாசிப்பாளர் ஒருவர் இப்பதிப்பாளரிடம் புத்தகத்தைப் பெற வேண்டுமெனில், குறிப்பிட்ட படிவத்தை இவ்வலைதளத்தின் மூலமாக பதிப்பகத்தின் மின்னஞ்சலுக்கு அனுப்பியும் புத்தகத்திற்கான பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தியும் புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளலாம். புத்தகம் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

மென்பொருள் வடிவத்தில் புத்தகத்தைப் பெறவேண்டுமெனில் அதற்கான ”பயனர் பெயரை”ப் பதிவு செய்தும் அதற்குரிய கடவுச் சொல்லைப் பெற்றும் பின்னர் வேண்டும் போதெல்லாம் பயனர், புத்தகத்திற்கான பணத்தைச் செலுத்தியும் புத்தகத்தினை மென்பொருள் வடிவத்தில் படிக்கலாம். பயனாளருக்காகக் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் மிகவும் எளிமையானது. பிறகென்ன புத்தகம் படிப்பதால் கிடைக்கும் மகிழ்ச்சி கட்டவிழ்த்து விடப்படுகிறது. படித்து மகிழவும்!